Menu
Your Cart

சீர்மை நூல்வெளி

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் தாராளவாதமும்
-4 %
இஸ்லாம் தொடர்பாக நவீன காலத்தில் எழும் ஐயங்களை நாம் உரிய விதத்தில் கையாள்கிறோமா? இல்லை. பலதாரமணம், சொத்துப் பங்கீடு முதலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மற்றவர்களுக்கு நாம் பதிலளிக்க முற்படுகிறோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கேள்விகள் முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கப் போகின்றன. ஏனெனில், இக்கேள்விக..
₹86 ₹90
இஸ்லாமும் போதை ஒழிப்பும்
-5 %
மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது என்பது எல்லாச் சமூகங்களுக்கும் முன்னால் இருக்கிற மாபெரும் பிரச்சினையாகும். தனிமனித நடத்தை, ஆரோக்கியமான குடும்ப வாழ்வு, ஆக்கபூர்வமான சமூக வாழ்க்கை என எல்லாவற்றையும் பாதிக்கிற தலையாய விவகாரமாகவும் அது இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு சட்..
₹261 ₹275
இஸ்லாம் பற்றி பெரியார்
-5 %
வாழ்நாள் முழுக்க மதங்களை எதிர்த்து, கடவுளை மறுத்து தீவிர நாத்திகம் பேசிய ஒருவராகவே பெரியார் ஆதரவாளர்களாலும் எதிரிகளாலும் புரிந்துகொள்ளப்படுகிறார். அதே பெரியார், இன இழிவு நீங்க இஸ்லாமே வழி என்றும் சொல்லியிருக்கிறார். எனில், முரணில்லையா? உண்மையில் இஸ்லாம் பற்றிய பெரியாரின் பார்வைதான் என்ன? இக்கேள்விக்..
₹247 ₹260
உடல் எனும் ஞானி (பாகம் 1)
-5 %
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை. அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் மனம்தான் என்பதையும், ஞானி..
₹228 ₹240
உடல் எனும் ஞானி (பாகம் 2)
-5 %
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை. அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் மனம்தான் என்பதையும், ஞானி..
₹247 ₹260
உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு | al-Jawaanib al-Aatifiyah fi hayaat al-Anbiya (Arabic)
-5 %
திருக்குர்ஆன், நபிவாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய உளவியல் விஞ்ஞானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையில் நவீன உளவியலின் துணைகொண்டு, அதன் தேவையில்லா விசயங்களை வடிகட்டி, மனித நடத்தைகளையும் பண்புகளையும் விவரிக்க முடியுமா என்ற நீண்டகாலக் கேள்விக்கான விடையை இந்நூ..
₹361 ₹380
உணவு அறிவியல் பண்பாடு
-5 %
தமிழர்கள் உடல் வலுவும் நலமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட முதன்மையான நூல்களில் ஒன்று இது. தமிழர்களிடையே நிலவும் உணவுசார் மூடநம்பிக்கைகளைக் கடிந்துகொண்டு நவீன மருத்துவ அறிவியலில் உண்டாகிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழர்கள் உணவுமுறை, உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலி..
₹209 ₹220
உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
-5 %
கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும். - முஹ..
₹371 ₹390
உள்ளீர்க்கும் புதிர்வெளி
-5 %
நம் வாழ்க்கையில் வெளிச்சமூட்ட, நமக்கு வழிகாட்ட சில வாசகங்கள் போதுமானவை. நம்மிடம் சொல்லப்படும், நாம் கேட்கும் எல்லாவற்றையும் நாம் நினைவில் கொள்வதில்லை. ஆனாலும் சில வாசகங்கள் நம்முள் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டுகின்றன. எல்லாவற்றை..
₹133 ₹140
என்றார் ஸூஃபி
-5 %
“பாவங்கள் செய்வதால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஆலிம். “அத்துடன், பாவங்கள் செய்யாததால் உன் உள்ளம் கல்லைப் போல் கடினமாகிவிடுமே, அந்த நிலையை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்” என்றார் ஸூஃபி...
₹95 ₹100
எமரால்ட்
-5 %
நிலவியல் எல்லைக்குள் தங்காத பொதுத்தன்மை இவ்வனைத்துக் கதைகளுக்கும் உண்டு. காதல், காமம், கழிவிரக்கம், கயமை என மாறா மனத்தளைகள் யாவும் கதைகளாய்த் திரண்டுள்ளன. கிறித்துவச் சமூக வெளிப்பாடும் அதன் கலாச்சார நுண்மைகளும் நிறைவாகப் பதிந்துள்ள புனைவுகள், குழந்தைகளின் உலகை எவ்விதப் பூசுதலுமின்றி உள்ளபடி பேசுகின..
₹181 ₹190
ஒரு தலித் போராளி: வாழ்வும் - காட்டிய வழியும்
-4 %
தீண்டாமையின் தோற்றம், ஒழிப்பு முதலானவை குறித்து இங்கு நிலவும் கோட்பாடுகளை டி.எம். மணி தலைகீழாகத் திருப்பிப் போட்டார். மாற்றுக் கோட்பாடுகளை முன்வைத்தார். தீண்டப்படாத மக்களின் தாழ்வு என்பது “வணங்குகிற கடவுளால் வந்தது. வணங்குகிற கடவுளை மாற்றாத வரை தீண்டப்படாத மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் காண முடி..
₹48 ₹50
Showing 25 to 36 of 106 (9 Pages)